
சபரிமலை வனப்பாதையில் பக்தர்கள் சிறப்பு பூஜைகள்
The story in brief
பக்தர்கள் சிரமமின்றி பாதையை கடக்க வனப்பகுதியில் மாலஅரையருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் 45 கி.மீ. தொலைவு களக்கட்டி, ஆழ்தகடவு வனப்பாதைகளில் நடந்து சென்று பம்பையில் நீராடி மலையை நோக்கி செல்கின்றனர். நவம்பர் 17-ம் தேதி மண்டல கால வழிபாடு தொடங்க இருப்பதால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.