
கனமழையால் ராமநாதபுரத்தில் வெள்ளம் சூழ்ந்த சாலைகளை ஆய்வு செய்தார் அமைச்சர் ராஜீவ்
The story in brief
நேற்று இரவு இடி மின்னலுடன் பெய்த கனமழையால் ராமநாதபுரத்தில் வெள்ளம் சூழ்ந்த சாலைகளை ஆய்வு செய்தார் அமைச்சர் ராஜீவ். ஓமசக்தி நகர் பகுதியில் மழைக்காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளை குறைக்க சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ராமநாதபுரம் நகராட்சியில் குழாய் பதித்து கழிவுநீர் வெளியேற்றும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.