
சென்னை உட்பட 10 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை கனமழை, இடியுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கை
The story in brief
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இன்று பிற்பகல் 1 மணி வரை சென்னை உட்பட 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கை. புதுவை, காரைக்காலிலும் மழை பெய்யும் என எச்சரிக்கை. மணிக்கு 40 முதல் 50 கி. மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை. வானிலை ஆய்வு மையம் மழை, காற்று குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.