Question Everything. See who's reporting it.

தேர்தல் களத்தில் அண்ணாமலை

Source: Hindu Tamil Thisai

The story in brief

பழனி சண்முகா நதியைச் சுத்தம் செய்து முடித்த பின்னர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இருப்பதாக 'வே தா லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை அறிவித்தார். பக்தர்கள் வந்து செல்லும் நதியான பழனி சண்முகா நதியில் கடம்ப மரங்களை நட்டு புனித நதியாக மாற்றியுள்ளார். நதியைச் சுத்தம் செய்ய தன்னார்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என 8 வாரங்கள் உழைத்ததாக அண்ணாமலை தெரிவித்தார்.

NEWXFree on Android and iPhone. Open in NEWX