
யுனிவர்ஸ் லவ்லிங் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
The story in brief
ஆகாஷ் பிரேம்குமார், ஸ்ரீதேவி அப்பல்லா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள யுனிவர்ஸ் லவ்லிங் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. 2000-ம் ஆண்டின் தொடக்க காலத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் பள்ளி வாழ்க்கை, நட்பு, முதல் காதல் நினைவுகள் போன்றவற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் நெய்வேலியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் படத்தின் அடுத்தகட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.