
சென்னைக்கு 3 நாட்களாக கனமழை
The story in brief
இன்று முதல் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மிக கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.