Question Everything. See who's reporting it.

சேலம் ரயிலில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்

Source: Maalaimalar

The story in brief

சேலம் வழியாக செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொது பெட்டியில் உள்ள கழிவறை அருகே 10 கிலோ கஞ்சா அடங்கிய பை கவனிக்காமல் கிடந்தது. இரண்டு ரயிலிலும் கஞ்சா கடத்தல் குறித்து சேலம் சந்திப்பு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி, கஞ்சாவை பறிமுதல் செய்து சேலம் ரயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த கஞ்சா எங்கு, யாருக்காக கடத்தப்பட்டது என்பது குறித்து சேலம் சந்திப்பு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NEWXFree on Android and iPhone. Open in NEWX