
கோவை பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்தார் சி.எம். விஜய்
The story in brief
1,98,000 சதுர அடி பரப்பளவில் 7 மாடிகள் கொண்ட பெரியார் அறிவுலகம் 300 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு உள்ளது. பெரியார் பெயரில் அமைந்திருக்கும் இந்த நூலகம், இளைஞர்களின் மனதில் பகுத்தறிவை பரப்ப வேண்டும் என்பதே நோக்கம். இது கோவை மாநகரின் புதிய அடையாளமாக இருக்கும். இந்த திட்டத்திற்கு 2024 நவம்பர் 6-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.