
ஆபத்தான சாகசங்களில் ஈடுபட வேண்டாம் என இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்து சென்னை போக்குவரத்து போலீசார்
The story in brief
பெருகி வரும் புகார்களை அடுத்து பொது சாலையில் ஆபத்தான பைக் ரேசிங் மற்றும் சாகசங்களில் ஈடுபட வேண்டாம் என இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் சென்னை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை அண்ணா சாலை, கிழக்கு கடற்கரை சாலை போன்ற முக்கிய சாலைகளில் இளைஞர்கள் அதிவேகத்தில் சாகசங்களை செய்து, அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். இது தொடர்பாக போலீசார் 73 பேரை கைது செய்து 67 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.