
வேதாரண்யம் பகுதியில் மிதமான மழை
The story in brief
நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளானனர். சம்பா பருவத்தில் நெல் விதைப்புக்கு ஏற்ற மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.