
சேலம் மாவட்டத்தில் பலத்த மழை
The story in brief
சேலம் மாவட்டத்தில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளிலும், ஓடைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளிகள், கல்லூரிகளில் இருந்து வீடு திரும்பும் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். மாவட்டம் முழுவதும் 302.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.