
ஆந்திராவில் தேர்தல் அறிவிப்பு
The story in brief
ஆந்திராவில் 13 மாநகராட்சிகள், 77 நகராட்சிகள் மற்றும் 10 ஊராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அறிவிப்பை அனில் சந்திர புனேதா வெளியிட்டார். இந்த மாதம் 18-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 21-ம் தேதி வரை வேட்புமனுவை திரும்ப பெறலாம். தேர்தல் நடத்தை விதி அக்டோபர் 15-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. அக்டோபர் 28-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அக்டோபர் 30-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.