
போலீஸ் வாக்குமூலத்தை அப்படியே திரும்ப சொல்ல வேண்டாம் என வழக்கறிஞர்களுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
The story in brief
போலீஸ் வாக்குமூலத்தை அப்படியே திரும்ப சொல்ல வேண்டாம் என அரசு வழக்கறிஞர்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுரை. கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்குமாறு வழக்கறிஞர் ஜெயக்குமார் பார் கவுன்சிலுக்கு மனு கொடுத்தார். ஆசாரிப்பள்ளம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வக்கீல்கள் ஆஜராக நாகர்கோவில் பார் அசோசியேஷன் தடை விதித்திருந்தது. ஆனால், இனிமேல் இது போன்ற தீர்மானம் எடுக்க வேண்டாம் என கன்னியாகுமரி பார் அசோசியேஷனுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.