
சன்னரக அரிசியை ரூ. 50-க்கு விற்க தமிழகம்
The story in brief
சன்னரக அரிசியின் விலை ரூ. 20 வரை உயர்ந்துள்ள நிலையில், தமிழக அரசு கூட்டுறவு கடைகளில் சன்னரக அரிசியை கிலோ ரூ. 50-க்கு விற்க திட்டமிட்டுள்ளது. பருவமழை பொய்த்துப் போனதாலும், கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவும் விலை உயர்ந்துள்ளதால் ஏழை, நடுத்தர மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்.