
நிகடி யமுனா நகர் சிவன் கோவிலில் பாலியல் வன்கொடுமை
The story in brief
புனே அருகே நிகடி யமுனா நகரில் உள்ள சிவன் கோவிலில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார் கட்டுமான தொழிலாளி. இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் பகிரப்பட்டு பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வீடியோ பரவியதை அடுத்து குற்றவாளியான விஷால் சிங் என்ற மெட்ரோ ரயில் கட்டுமான தொழிலாளி நிகடி போலீசார் கைது செய்தனர்.