சென்னையில் மாலை மீண்டும் தங்கத்தின் விலை சரிவு
The story in brief
சென்னையில் காலை ஒரு சவரனுக்கு ரூ. 320-ம், மாலையில் மேலும் ரூ. 960-ம் விலை குறைந்தது. ஒரு கிராம் விலை காலையில் ரூ. 40-ம், மாலையில் ரூ. 120-ம் குறைந்தது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.