Question Everything. See who's reporting it.

சென்னையில் மாலை மீண்டும் தங்கத்தின் விலை சரிவு

Source: Maalaimalar

The story in brief

சென்னையில் காலை ஒரு சவரனுக்கு ரூ. 320-ம், மாலையில் மேலும் ரூ. 960-ம் விலை குறைந்தது. கிராம் விலை காலை ரூ. 40-ம், மாலையில் ரூ. 120-ம் குறைந்தது. வெள்ளி விலை நாள் முழுவதும் சீராக இருந்தது.

3 outletsSee what the other 2 outlets said

NEWXFree on Android and iPhone. Open in NEWX