சிவகார்த்திகேயனின் 27வது படத்திற்கு இசையமைக்கிறார் சாய் அபயங்கர்
The story in brief
சிவகார்த்திகேயனின் 27வது படத்திற்கு இசையமைக்க தொடங்கிவிட்டார் சாய் அபயங்கர். ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் இப்படத்திற்கு சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிறது. கதாநாயகி கயாது லோஹர். இன்று பூஜை நடந்தது. படப்பிடிப்பு தொடங்கியது.