Question Everything. See who's reporting it.

பள்ளிகளில் வடா பாவ் கடைகளை மீண்டும் திறக்க பள்ளி மாணவன் கோரிக்கை

Source: Maalaimalar

The story in brief

பள்ளிகளில் வடா பாவ் கடைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துக்காராம் முண்டேவிடம் பள்ளி மாணவன் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். பள்ளியின் வளாகத்திலும், 50 மீட்டர் சுற்றளவிலும் வடா பாவ், சமோசா, குளிர்பானங்கள் போன்ற தின்பண்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வருடத்தில் இருமுறை உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆய்வாளர்கள் பள்ளிக்கு வருவார்கள்.

NEWXFree on Android and iPhone. Open in NEWX