Question Everything. See who's reporting it.

மருத்துவமனைகள் கட்டணத்தை ஆங்கிலத்திலும், உள்ளூர் மொழிகளிலும் காண்பிக்க அரசு உத்தரவு

Source: Polimer News

The story in brief

சிகிச்சை, பரிசோதனை, படுக்கை வசதி மற்றும் பிற சேவைகளுக்கான கட்டண விவரங்களை ஆங்கிலத்திலும், அந்தந்த மாநிலத்தின் தாய் மொழியிலும் காண்பிக்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மாநில தலைமைச் செயலாளர்கள் கண்காணித்து அமல்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் புண்யா சலீலா ஸ்ரீவஸ்தவா அறிவுறுத்தியுள்ளார். மருத்துவ கட்டணங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதோடு, நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

NEWXFree on Android and iPhone. Open in NEWX