
ஈரோடு அருகே ரயிலில் தந்தை குழந்தையை கொன்று தற்கொலை
The story in brief
ஈரோட்டில் ஒன்றரை வயது குழந்தையுடன் தந்தை சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை. மது அடிமைத்தனம், மனைவியுடன் அடிக்கடி தகராறு என மன உளைச்சலுக்கு ஆளாகி வந்த தினக்கூலி தொழிலாளி விஜயகுமார், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருப்பதாக தங்கைக்கு வாட்ஸ்அப் செய்திருந்தார்.