
சென்னை மெட்ரோ மஞ்சள் வழித்தடம் பயண நேரத்தையும், செலவையும் குறைக்கிறது
The story in brief
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் மஞ்சள் வழித்தடத்தின் திறப்பு பயணிகளின் பயண நேரத்தையும், செலவையும் பாதியாக குறைத்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்லும் பயணிகள் என அனைவரும் தற்போது இந்த சேவையை ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு சரியான நடைபாதைகள், வாகன நிறுத்துமிட வசதிகள் வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.