Question Everything. See who's reporting it.

'சிங்காரம்' படத்தில் யோகி பாபு

Source: Hindu Tamil Thisai

The story in brief

கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிங்காரம்' படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். அக்டோபர் 30ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் வேலா ராமமூர்த்தி, மரியா வின்சென்ட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

NEWXFree on Android and iPhone. Open in NEWX