
இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் மோதுகிறது
The story in brief
இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட நியூசிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்கிறது. டி20 தொடர் அக்டோபர் 22ம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது. அதை தொடர்ந்து நவம்பர் 4ம் தேதி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் ஒருநாள் தொடர் தொடங்குகிறது.