
டிஜிட்டல் கைது என கூறி மோசடி செய்தவர்களால் 46. 50 லட்சம் ரூபாய் மோசடி.
The story in brief
காரைக்குடி பகுதியைச் சேர்ந்த முதியவர் டிஜிட்டல் கைது என கூறி 46. 50 லட்சம் ரூபாய் மோசடி. பெங்களூரு போலீஸ் அதிகாரிகள் தொடர்பு கொள்கிறார்கள் என கூறி தொலைபேசி மூலம் மோசடி செய்துள்ளனர். பணம் கொடுத்து விடுவதாக பேசி மோசடி செய்தவர்களின் வங்கிக் கணக்கில் பணத்தை முதியவர் அனுப்பினார்.