
முல்லைப் பெரியாறு அணை 116.35 அடி
The story in brief
கேரளாவில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.35 அடியாக குறைந்துள்ளது. ஜூன் மாத தொடக்கத்தில் நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முடியவில்லை. தமிழகத்திற்கு வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.