Question Everything. See who's reporting it.

கோயம்பேடு ஒப்பந்த பேருந்து நிலையத்தில் ஓம்னி பேருந்து நுழைவுக் கட்டணம் ரூ. 500 ஆக உயர்வு

Source: Hindu Tamil Thisai

The story in brief

கோயம்பேடு ஒப்பந்த பேருந்து நிலையத்தில் ஓம்னி பேருந்துகளுக்கான நுழைவுக் கட்டண உயர்வு நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என ஓம்னி பேருந்து உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்பேடு சென்னை ஒப்பந்த பேருந்து நிலையத்தில் ஓம்னி பேருந்துகளுக்கான நுழைவுக் கட்டணம் 24 மணி நேரத்திற்கு ரூ. 150 ஆக இருந்தது. இந்த நுழைவுக் கட்டணம் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 24 மணி நேரத்திற்கு ரூ. 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

NEWXFree on Android and iPhone. Open in NEWX