
திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் அமைச்சர் வேன் நுழைந்தது
The story in brief
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் புதிய வசதிகள் திறப்பு விழாவின்போது அமைச்சர் விஜயலட்சுமி உறவினர்களுடன் வேனில் வந்தார். ஆகம விதியை மீறி அமைச்சர் வாகனம் கோயிலுக்குள் நுழைந்ததற்கு பக்தர்கள் அதிருப்தி தெரிவித்தனர். வழக்கமான நடைமுறைகள் இருந்தும் போலீசார் வேனை தடுக்கவில்லை.