Question Everything. See who's reporting it.

தமிழ்நாட்டில் இன்று கனமழை எச்சரிக்கை

Source: Polimer News

The story in brief

தமிழ்நாட்டில் இன்று சில மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோயம்புத்தூர் மலைப்பகுதிகளிலும், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். திண்டுக்கல், விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை பல பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

4 outletsSee what the other 3 outlets said

NEWXFree on Android and iPhone. Open in NEWX