Question Everything. See who's reporting it.

ஆண்ட்ரீவா சீனா ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

Source: Maalaimalar

The story in brief

ரஷ்யாவைச் சேர்ந்த மிரா ஆண்ட்ரீவா, சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் செக் குடியரசின் நிகோலா பார்டுனோவாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். சீனா ஓபன் தொடரின் இறுதிப் போட்டி நாளை சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது.

NEWXFree on Android and iPhone. Open in NEWX