
சென்னை முதல்முறையாக வாக்களிக்க உள்ள வாக்காளர்களுக்கு இன்று, நாளை வாக்காளர் முகாம்கள்
The story in brief
வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத தகுதியான வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள், முதல்முறையாக வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் ஆகியோரை பதிவு செய்ய சென்னை மாநகரில் இன்று, நாளை 4 ஆயிரத்து 79 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. 16 சட்டமன்ற தொகுதிகளில் 16 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ளலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம்கள் நடைபெறுகிறது.