Question Everything. See who's reporting it.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவேகா முன்னிலை

Source: Maalaimalar

The story in brief

9-வது சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு இரு தொகுதிகளிலும் தவேகா முன்னிலை வகிக்கிறது. பனையூர் அலுவலகத்தில் பட்டாசுகள் வெடித்து நடனமாடி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர் மன்சூர் அலி கான் தவேகா அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

NEWXFree on Android and iPhone. Open in NEWX