
I1: பதில் தெரியாத கேள்விகள் நிறைந்த இரவு
The story in brief
'I1' திரைப்படம் பாலியல் வன்கொடுமை மையமாக ஒரே வீட்டில் ஒரு இரவு முழுவதும் நடக்கும் கதை. இப்படத்தை இயக்கி நடித்த சதா நாடார் ஒருவரைக் கொலை செய்து அந்த உடலுடன் மோனிகா செலினா வீட்டிற்குள் நுழைகிறார். கொலை குறித்த பதில் தெரியாத கேள்விகள் மற்றும் உடலை மோனிகாவின் வீட்டிற்குள் கொண்டு வந்த காரணம் ஆகியவற்றை மையமாக வைத்து பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கையாக கதை அமைந்துள்ளது.