Question Everything. See who's reporting it.

சென்னையில் திமுகவில் இணைந்தார் கம்யூனிஸ்ட் எம்.பி. மகனார்

Source: Hindu Tamil Thisai

The story in brief

திருப்பூர் கம்யூனிஸ்ட் எம்.பி. சுப்பராயனின் மகன் பாரதி சுப்பராயன், சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வில் திமுக துணைத் தலைவர் அரவிந்தன், செயலாளர் வி. சுரேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திமுக தலைமை அலுவலகத்தில் இருந்து செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.

NEWXFree on Android and iPhone. Open in NEWX