
பெரம்பூர் எம். எல். ஏ அலுவலகத்தில் மனுக்களை சேகரித்தார் முதல்வர் விஜய்
The story in brief
பெரம்பூர் எம். எல். ஏ அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து மனுக்களை சேகரித்தார் முதல்வர் விஜய். அவரை பார்ப்பதற்காக பெரம்பூர் சட்டமன்ற அலுவலகத்தில் ஏராளமானோர் திரண்டனர். விஜய்யை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.