
மேட்டூர் அருகே கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை
The story in brief
மேட்டூர் அருகே 3 மாதங்களாக கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை வனத்துறையினர் அமைத்திருந்த கூண்டில் சிக்கியது. இதனால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்த கண்ணமூச்சி கிராம மக்கள் மத்தியில் நிலவிய அச்சம் தளர்ந்தது. சிறுத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.