
பெரம்பூர் மாதவரம் பால் பண்ணையை ஆய்வு செய்யும் முதல்வர் விஜய்
The story in brief
பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று, மாதவரம் பால் பண்ணையை பார்வையிட்டு, பெரம்பூர் அலுவலகத்தில் தொகுதி மக்களை சந்தித்தார்.