Question Everything. See who's reporting it.

சமூக ஊடகத்தை விட்டு வெளியேறிய பிறகு மனதளவில் நிம்மதியாக இருப்பதாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி

Source: Maalaimalar

The story in brief

தமிழ், மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சமூக ஊடகத்தை விட்டு வெளியேறிய பிறகு மனதளவில் நிம்மதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் வெளியேறி ஓராண்டு நிறைவடைந்த நிலையில் தனது முடிவு குறித்து மனம் திறந்துள்ளார். தற்போது தனது வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

NEWXFree on Android and iPhone. Open in NEWX