
விஜய் சேதுபதி பாலாவின் புதிய படத்தில் நடிக்கிறார்
The story in brief
பாலா இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. ஜீவா சங்கர் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார். ஜிவி பிரகாசு அல்லது இளையராஜா ஆகியோரை இசையமைப்பாளராக பாலா நியமிக்க திட்டமிட்டுள்ளார்.