
மதுராந்தகம் இடைத்தேர்தல்: பிற்பகல் 1 மணிக்குள் 55. 18% வாக்குப்பதிவு
The story in brief
மதுராந்தகம், தாராபுரம், தட்டஞ்சாவடி இடைத்தேர்தல், மதுராந்தகத்தில் பிற்பகல் 1 மணிக்குள் 55. 18% தாராபுரத்தில் 56. 09% தட்டஞ்சாவடியில் 56. 31% வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களித்து வருகின்றனர்.