Question Everything. See who's reporting it.

இன்று தமிழகத்தின் 23 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

Source: Polimer News

The story in brief

கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், மதுரை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

7 outletsSee what the other 6 outlets said

NEWXFree on Android and iPhone. Open in NEWX