
கிட்டிஃ ஆட்டோ டிரைவரின் வாக்குமூலம் மர்மத்தை கிளப்புகிறது
The story in brief
இரண்டு கொலைகள் நடந்ததாக போலீஸிடம் சரணடையும் ஆட்டோ டிரைவர் அசோக், காதல், விசாரணை, நீதிமன்றம், உளவியல் மர்மம் என கதை நகர்கிறது. சங்கவி, நிஷா, சிமு அத்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, யுகன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அசோக் சொன்னது உண்மையா, பொய்யா என்பதுதான் படத்தின் மையக் கேள்வி.