
மதுராந்தகம், தாராபுரம், தட்டஞ்சாவடி இடைத்தேர்தல் துவங்கியது
The story in brief
மதுராந்தகம், தாராபுரம், தட்டஞ்சாவடி இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு துவங்கியது. வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 11 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 35.55% வாக்குகளும், தாராபுரத்தில் 37.28% வாக்குகளும், தட்டஞ்சாவடியில் 39.16% வாக்குகளும் பதிவாகின.