
கோட்டை நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டது
The story in brief
கோட்டை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டது. இதனால் செங்கல்பட்டு - சென்னை கடற்கரை வழித்தடத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 7-வது பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகி 2 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் போக்குவரத்து தடைபட்டதால் பயணிகள் அலறி அடித்து ஓடினர். பிற்பகல் 3.30 மணிக்குள் போக்குவரத்து முழுமையாக சீரமைக்கப்பட்டது.