
16-ம் தேதி வெளியீடு
The story in brief
ஆர். ராகவ் மிரத் இயக்கத்தில் ஜி. எம். மோர்கன் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'ட்ரோன்ஸ்' என்ற கனவுலக திரைப்படம் 2026-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. இப்படத்தில் சித்தி இட்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, பரிதாபங்கள், திராவிட் செல்வம், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது சர்ரியலிச கனவுலக பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.