
தட்டஞ்சாவடி இடைத்தேர்தல் நாளை
The story in brief
தட்டஞ்சாவடி தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 31 வாக்குச்சாவடிகளில் 26 ஆயிரத்து 921-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்தத் தேர்தலுக்காக 140 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.