Question Everything. See who's reporting it.

புதுச்சேரியில் நடைபாதையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு 5,000 ரூபாய் அபராதம்

Source: ABP Nadu

The story in brief

புதுச்சேரியில் நடைபாதைகள் மற்றும் சைக்கிள் பாதைகளில் வாகனங்கள் நிறுத்த தடை விதித்து புதுச்சேரியில் புதிய போக்குவரத்து விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. விதி மீறினால் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். வாகன ஆக்கிரமிப்பு காரணமாக பாதசாரிகள் சாலையில் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் அதிகரித்து வருகிறது. சக்கர நாற்காலி வசதிக்காக தொடர் நடைபாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

NEWXFree on Android and iPhone. Open in NEWX