
நவம்பர் 13 வெளியீட்டிற்கான பிளாக் கோல்ட் திரைப்பட தொகுப்பு
The story in brief
நடுத்தர வர்க்க இளைஞனுக்கும், வணிக மாஃபியாக்களுக்கும் இடையே நடந்த மோதல்கள் குறித்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள 'பிளாக் கோல்ட்' திரைப்படம், நவம்பர் 13ஆம் தேதி வெளியீட்டிற்காக தயாராகி வருகிறது. தீரன் அருண்குமார் இயக்கத்தில் வெற்றி, பிரியலா, லிவிங்ஸ்டன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எம்.மூர்த்தி தயாரிப்பில் எம்எம் ஸ்டுடியோஸ் சார்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் குமார் வீரசாமி ஒளிப்பதிவையும், கவாஸ்கர் அவினாஷ் இசையையும் வழங்கியுள்ளார்.