
கல்வராயன்மலையில் பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட வன உரிமைச் சான்றிதழ்கள்
The story in brief
கல்வராயன்மலையில் பட்டா வழங்க நீதிமன்ற உத்தரவு இருந்தும், பழங்குடியினருக்கு வன உரிமைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. 2024ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக 2025ஆம் ஆண்டு 3,071 பேருக்கு வன உரிமைச் சான்றிதழ் வழங்கியுள்ளனர் அரசு அதிகாரிகள். தமிழக பழங்குடி மலையாளிகள் பேரவை அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.