
சென்னை கோயம்பேட்டில் 'வெற்றி நடை' திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
The story in brief
'வெற்றி நடை' திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பஸ்களிலும் பெண்கள் இலவச பயண திட்டத்தை முதல்வர் விஜய் விரிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் தினமும் 84.32 லட்சம் பெண்கள் பயனடைவார்கள். தமிழகத்தில் எக்ஸ்பிரஸ், புறநகர் உட்பட 12 ஆயிரத்து 692 பஸ்களில் பெண்கள் இனி இலவசமாக பயணம் செய்வார்கள். காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி முதல் இந்த திட்டம் தொடங்குகிறது.